ராக்ஃபெல்லர் மையம்
ராக்ஃபெல்லர் மையம் அல்லது ராக்ஃபெல்லர் பிளாசா என்பது 19 வணிகக் கட்டிடங்களை உள்ளடக்கிய ஒரு கட்டிடத் தொகுதி ஆகும். நியூ யார்க் நகரத்தின் 48 ஆவது தெருவிலும், 51 ஆவது தெருவிலும் அமைந்துள்ள இக் கட்டிடத் தொகுதி 22 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந் நிலம் ஐந்தாம், ஆறாம் அவெனியூக்களுக்கு இடைப்பட்ட பகுதியை உள்ளடக்கியுள்ளது. நடுநகர மான்கட்டன் மையப் பகுதியில் உள்ள இக் கட்டிடத் தொகுதி, ஒரு காலத்தில் உலகின் முதற் பணக்காரராக இருந்த ராக்ஃபெல்லர் குடும்பத்தினரால் கட்டப்பட்டது. 1987 ஆம் ஆண்டில் இது ஐக்கிய அமெரிக்காவின் தேசிய வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
Read article
Nearby Places

பி.பி.ஏ.எஸ்.
தேசிய கடன் கடிகாரம் (ஐக்கிய அமெரிக்கா)

கணித தேசிய அருங்காட்சியகம்

டிரம்ப் கோபுரம்

மையப் பூங்கா

பெருநகரக் கலை அருங்காட்சியகம்
நியூயார்கில் உள்ள அருங்காட்சியகம்

நியூயார்க்கு வேதாந்த சங்கம்
அமெரிக்காவில் உள்ள இந்து சங்கம்
வில்லியம் சேக்சுபியர் சிலை (நியூயார்க் நகரம்)
நியூயார்க்கு நகரத்தில் உள்ள ஒரு சிலை